பரவும் போலி வீடியோக்கள் - ஆவேசமான மோடி

80பார்த்தது
பரவும் போலி வீடியோக்கள் - ஆவேசமான மோடி
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பிரச்சாரத்தில் அமித்ஷா குறித்து பரவிய போலி வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி காட்டமாக பேசினார். அவர் பேசியதாவது, “பாஜக-வையும், என்டிஏ-வையும் எதிர்கொள்ள முடியாதவர்கள் சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்புகின்றனர். போலி வீடியோக்கள் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி சதித்திட்டம் தீட்டப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி பொதுமக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி