புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்

80பார்த்தது
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் வருகிற டிச., 30ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி