இந்த செடி வீட்டில் இருந்தால் அனைத்தும் ஆரோக்கியமாகும்!

80பார்த்தது
இந்த செடி வீட்டில் இருந்தால் அனைத்தும் ஆரோக்கியமாகும்!
இன்றைய மாசு நிறைந்த சூழலில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஒரு செடி வீட்டிற்குள் இருந்தால், அதன் மூலம் இயற்கை ஆக்ஸிஜனைப் பெறலாம். நாசாவின் கூற்றுப்படி, பென்சீன், ஃபார்மால்டிஹைட், ட்ரைக்ளோரோஎத்திலீன், சைலீன் மற்றும் டோலுயீன் போன்ற நச்சு கலவைகளை அகற்றும் திறன் சான்செவிரியா என்ற செடி கொண்டுள்ளது. இந்த செடி நாள் முழுவதும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து நமக்கு நன்மையை அள்ளித் தருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி