"ரூ.10,000 கோடியை இழந்தாலும் எங்கள் கொள்கையை இழக்க மாட்டோம்"

75பார்த்தது
ரூ.2000 கோடி அல்ல, ரூ.10,000 கோடியை இழந்தாலும் எங்கள் கொள்கையை இழக்க மாட்டோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டுக்குக் கடவுளே வந்து காசு கொடுத்தாலும், கால் அணா காசு கொடுக்கமாட்டோம் என ஒன்றிய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. உழைத்த உழைப்புக்கு இன்று வரை ஊதியம் கொடுக்க மறுக்கிறது. குழந்தைகள் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள்" என்று காட்டமாக பேசியுள்ளார். நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி