சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

59பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 480/780
முல்லை: 170/230
காக்கடா: 275/325
செண்டு: 07/62
கோழி கொண்டை: 40/70
ஜாதி முல்லை: 500/600
கனகாம்பரம்: 500
அரளி: 90
துளசி: 40
செவ்வந்தி: 360

தொடர்புடைய செய்தி