சர்வா ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா

85பார்த்தது
சர்வா ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா
சர்வா ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா

ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் சர்வா ஸ்வீட்ஸ் என்ற புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பாக்கியம் சிங்காரம் குத்து விளக்கேற்றினார். முதல் விற்பனையை எம் ஆர் சி டெக்டைல்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் பிரவீன்குமார் தொடங்கி வைக்க சிறகுகள் அமைப்பின் தலைவர் விமல் கருப்பண்ணன் பெற்றுக்கொண்டார். கடைஉரிமையாளர்கள் வினோத் சிங்காரம், அரவிந்தன், நால்வர் டெக்ஸ்டைல்ஸ் தியாகராஜன், எஸ் ஆர் எம் ஸ்வீட் அண்ட் கேக்ஸ் உரிமையாளர் எஸ் ஆர் மகுடீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி