கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

52பார்த்தது
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தேங்காய்
விற்பனை காய்கள்: 695
எடை: 3. 40 குவிண்டால்
மதிப்பு: ரூ. 9548/-
விலை கிலோ
சராசரி விலை: ரூ. 28. 10
தேங்காய் பருப்பு
எடை: 13 கிலோ
மதிப்பு: ரூ. 845/-
விலை கிலோ
சராசரி விலை: ரூ. 65

தொடர்புடைய செய்தி