கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆறு

66பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து 1. 70 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் டெல்டா மாவட்டத்திற்கு பாய்ந்து செல்கிறது.

இந்நிலையில், காவிரி ஆறு, பவானி ஆறும் சந்திக்கும் பவானி கூடுதுறை பகுதியில் கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி