மார்க்கபந்து முதல்சந்து... காமெடி வித்தகர் கிரேசி மோகன் பிறந்தநாள்

63பார்த்தது
மார்க்கபந்து முதல்சந்து... காமெடி வித்தகர் கிரேசி மோகன் பிறந்தநாள்
இன்று (அக். 16) நகைச்சுவை வித்தகர் கிரேசி மோகன் பிறந்தநாள். தமிழ் சினிமாவில் கிரேசி மோகனின் நகைச்சுவை வசனங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு என கூறினால் அது மிகையாகாது..! கிரேசி மோகனின் திரைப்பட நகைச்சுவைகள் பலவும் தமிழ்ப் பேச்சுமொழியின் சிறப்புத்தன்மையை வெளிக்கொண்டு வந்தவை. அவரின் அபார நகைச்சுவை திறமையை சினிமாவில் சிறப்பாக பயன்படுத்தியவர் கமல்ஹாசன் மட்டும் தான்.

தொடர்புடைய செய்தி