தங்கம் விலை ரூ. 57,000ஐ கடந்தது

79பார்த்தது
தங்கம் விலை ரூ. 57,000ஐ கடந்தது
தங்கம் விலை நேற்று ரூ. 200 குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,140க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,120க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ. 57 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி