சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

71பார்த்தது
சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சமூக வலைதளங்களில் பிரபல அரசியல் விமர்சகராக வலம் வரும் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது பல வழக்குகள் பாய்ந்தது. சிறை வாசத்திற்கு பிறகு கடந்த செப்டம்பரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக சவுக்கு சங்கர் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி