செந்தில் பாலாஜிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு

64பார்த்தது
புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்து வருகின்றனர். 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான செந்தில் பாலாஜியை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து, காரில் ஏறிச்சென்ற அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்ட்டு வருகிறது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி