"மஞ்சுமெல் பாய்ஸ்" சாதனையை முறியடித்த "எம்புரான்"

67பார்த்தது
"மஞ்சுமெல் பாய்ஸ்" சாதனையை முறியடித்த "எம்புரான்"
“எம்புரான்” திரைப்படம் மலையாளத் திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற வரலாறு படைத்ததுள்ளது. கடந்த 27-ம் தேதி வெளியான இத்திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில், வெளியான 11 நாட்களுக்குள் ரூ.250 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' சாதனையை 'எம்புரான்' திரைப்படம் முறியடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி