பழுதான மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் முடிவு

73பார்த்தது
பழுதான மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் முடிவு
தமிழ்நாடு முழுவதும் வீடுகள், நிறுவனங்களில் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் மின் மீட்டர்களை உடனடியாக மாற்றியமைக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். விரைவில் இதற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என தெரிகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி