முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நீடிக்கிறது

60பார்த்தது
நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை, தொடர்ந்து 3வது நாளாக ரூ.5.05 ஆக நீடிப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. நாமக்கல் கோழி முட்டைகள் உற்பத்தி மற்றும் செலவினம் ஆகியவற்றை கொண்டு மதிப்பிடப்பட்டு அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். அந்த வகையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி ரூ.4.80 ஆக இருந்த முட்டை விலை கடந்த 30ஆம் தேதி ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி