ECIL ஹைதராபாத்- 437 தொழில் பழகுநர் பணியிடங்கள்

55பார்த்தது
ECIL ஹைதராபாத்- 437 தொழில் பழகுநர் பணியிடங்கள்
ECIL ஹைதராபாத்தில் Trade Apprentice பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* காலிப்பணியிடங்கள்: 437
* கல்வித்தகுதி: ITI
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: Merit List
* கடைசி தேதி: 29.09.2024
* விண்ணப்பிக்கும் முறை: Online
* மேலும் விவரங்களுக்கு: https://www.ecil.co.in/jobs/Advt_ITI_20_2024.pdf

தொடர்புடைய செய்தி