தைவானில் நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடங்கள்

73பார்த்தது
தைவானில் நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடங்கள்
தைவான் நாட்டின் இன்று (ஏப்ரல் 27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு கவுண்ட்டி ஹுவாலியன் அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தைவான் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இது பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு 5 ஐ கடந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி