தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் 63.50%

76பார்த்தது
தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் 63.50%
மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவானது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 26)காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 63.50% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 % வாக்குகளும், குறைந்தபட்சமாக உ.பியில் 54.85% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி