மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்

20402பார்த்தது
மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்
வயோதிக காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற 'மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில்' சேரலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டதின்மூலம் ஆண்டுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. ரூ.30 லட்சம் முதலீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் ரூ.20,500 பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஒருவர் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி