மியான்மரில் நிலநடுக்கம்.. தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்

75பார்த்தது
மியான்மரில் நிலநடுக்கம்.. தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியான்மர் நாட்டில் இன்று (மார்ச். 28) அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில இடங்களில் கட்டிடங்கள் சரிந்துவிழும் பதைபதைக்க வைக்கும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி