வரி விதிப்பால் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

62பார்த்தது
வரி விதிப்பால் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி
மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீதம் வரி காரணமாக சின்ன வெங்காய விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுமார் 20 ரூபாய் விலை ஏற்றம் இருந்திருக்கும். வரி விதிப்பால் அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விலை வீழ்ச்சி கண்டதால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி