சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

73பார்த்தது
சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
கோடைக்காலத்தில் தாகம் தணிக்க விரும்புவார்கள் கரும்புச்சாறை குடிப்பார்கள். ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு சாறு குடிக்கலாமா? என்பது தான் . சர்க்கரை நோயாளிகள் இல்லாதவர்களும் இந்த ஜூஸை அருந்தும்போது சர்க்கரையின் அளவு சற்று அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. வெள்ளை சர்க்கரை கரும்பில் இருந்து தான் பெறப்படுகிறது என்பதால், கரும்புச் சாற்றில் பல பயன்கள் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி