முறைகேட்டை தடுக்க.. வாக்குச்சாவடி முகவர்களுக்கு டிப்ஸ்

63பார்த்தது
முறைகேட்டை தடுக்க.. வாக்குச்சாவடி முகவர்களுக்கு டிப்ஸ்
ஜூன் 4ல் வாக்குப்பதிவு இயந்திரம் எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என குறித்துக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு கருவி எண், வாக்குப்பதிவு இயந்திர எண், விவிபேட் கருவியின் அடையாள எண் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரத்தையும், அன்றைய நேரத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது வேறுபட்டால் முன்பே இயந்திரம் திறந்திருக்கலாம் என அர்த்தம். இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்கு விவரத்தையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே இயந்திரத்தில் உள்ள 'ரிசல்ட்' என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க, கபில் சிபில் இந்த வழிமுறைகளை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி