ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன.?

85பார்த்தது
ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன.?
ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் ஏன் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்படுகிறது என்பதை யோசித்து இருக்கிறீர்களா? ஜெனரல் கோச்சில் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவே இந்த பெட்டிகளை ரயிலின் நடுவில் வைத்தால், நடுவில் அதிக எடை இருக்கும். இதனால் ரயிலில் சமநிலை இருக்காது. ரயிலின் முன் மற்றும் பின் பகுதியில் பொதுப் பெட்டிகளை இணைப்பதன் மூலமாக எடை சமப்படுத்தப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பானது. இதனால் விபத்து போன்ற அவசர காலத்தில் அதிக பயணிகளுடன் பயணிக்கும் இந்த பெட்டிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற முடியும்.

தொடர்புடைய செய்தி