போதை தலைக்கேறினால் இப்படித்தான்: இளைஞரின் வைரல் வீடியோ

77பார்த்தது
போதை தலைக்கேறிய இளைஞர் ஒருவர் மாடு மீது ஏறி தெருக்களில் வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரிஷிகேஷைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில், தபோவன் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மாடு மீது ஏறி அமர்ந்துள்ளார். இதனால் அந்த மாடு மிரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. தெருக்களில் மாடு வேகமாக ஓடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, உத்தரகாண்ட் போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி