கழுதைப் புலியை துவம்சம் செய்த கழுதை (வீடியோ)

61பார்த்தது
கழுதை புலியை (ஹைனா), கழுதை ஒன்று துவம்சம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு கழுதை தன்னிச்சையாக புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அதன் அருகில் வந்த ஹைனா கழுதையை கடிக்க முயன்றது. ஆனால் உஷாரான கழுதை, கடும் கோபத்தில் கண்மூடித்தனமாக ஹைனாவை தாக்குகிறது. ஹைனா கழுத்தைப் பிடித்து முன்னும் பின்னுமாக முறுக்கி தரையில் அடிக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், "கழுதையிடம் இவ்வளவு ஆத்திரத்தை நான் பார்த்ததே இல்லை” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி