வாழைப்பழத் தோலை தூக்கி வீசாதீங்க...

71பார்த்தது
வாழைப்பழத் தோலை தூக்கி வீசாதீங்க...
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் வாழைப்பழத் தோல் டீயை குடித்து வந்தால் செரிமான கோளாறுகள், தூக்கமின்மை மலச்சிக்கல் போன்ற பிரச்சனை நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செய்முறை:
* 2 வாழைப்பழத் தோல்களை சுத்தமாகக் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
* பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை ஊற்றி அதில் நறுக்கிய வாழைப்பழத் தோலை போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
* நன்கு கொதித்த பிறகு, அதை வடிகட்டினால் வாழைப்பழத் தோல் டீ தயார்.

தொடர்புடைய செய்தி