மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

53பார்த்தது
மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் பாதிப்படைந்ததால் மருத்துவமனைக்குச் சென்றார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து அவருக்கு 2018ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளில் அந்த உறுப்பும் செயலிழந்தது. இந்நிலையில், தற்போது இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு கடந்த மார்ச் 16ஆம் தேதி பொருத்தப்பட்டது. தற்போது குணமடைந்த அவர் ஏப்ரல் 3ஆம் தேதி வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்தி