உங்கள் ஆதாரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என தெரியணுமா.?

79பார்த்தது
உங்கள் ஆதாரில் எத்தனை சிம் கார்டு இருக்கிறது என தெரியணுமா.?
* https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழையவும்.
* இரண்டாவதாக இருக்கும் சிட்டிசன் சென்ட்ரிக் சேவையை (Citizen Centric Services) கிளிக் செய்யவும்.
* பின்னர் உங்கள் மொபைல் எண் இணைப்பு (TAFCOP) என்பதைக் கிளிக் செய்யவும்.
* உள்ளே சென்ற பிறகு, மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
* மொபைல் எண்ணுக்கு பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
* உள்நுழைந்த பின்னர் உங்கள் ஆதார் மூலம் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்பதை காட்டும்.
* உங்களுடையது அல்லாத எண்களைத் தடுக்கவும் அதில் வழிகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி