"தியாகத் திருநாள் சிறக்கட்டும்" - கமல் பக்ரீத் வாழ்த்து

50பார்த்தது
"தியாகத் திருநாள் சிறக்கட்டும்" - கமல் பக்ரீத் வாழ்த்து
இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் இன்று (ஜூன் 17) உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மநீம கட்சி தலைவரும், நடிகருமான கமல் தனது ‘X’ தளத்தில் பக்ரீத் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக, உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி