வெப்ப அலையால் 19 ஹஜ் பயணிகள் உயிரிழப்பு.!

60பார்த்தது
வெப்ப அலையால் 19 ஹஜ் பயணிகள் உயிரிழப்பு.!
சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஹஜ் புனித பயணம் சென்ற ஜோர்டானை சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். புனித பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் பயணிகள் கவனமாக இருக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பக்ரீத் திருநாளான இன்று (ஜூன்17) ஹஜ் புனிதப் பயணம் சென்ற பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி