ஏரோபிளேன் மோடின் பயன்கள் என்ன தெரியுமா?

50பார்த்தது
ஏரோபிளேன் மோடின் பயன்கள் என்ன தெரியுமா?
விமானம் பறக்கும்போது செல்போனை சிக்கலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே தான் ஏரோபிளேன் மோடு கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. அவசர காலங்களில் ஃபோனின் பேட்டரியைச் சேமிக்க விரும்பினால், இந்த ஏரோபிளேன் மோடு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போன் வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏரோபிளேன் மோடில் வைத்து சார்ஜ் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி