சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா..? புற்றுநோயாக இருக்கலாம்...

592பார்த்தது
சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா..?  புற்றுநோயாக இருக்கலாம்...
புற்றுநோயின் அறிகுறிகள் சாப்பிடும் போது கூட தெரியலாம். உணவை உண்ணும் போது, உணவை விழுங்க முடியாமல் தொண்டையில் வலி அல்லது அசௌகரியம் மற்றும் நெஞ்சு பகுதியில் உணவு சிக்கிய மாதிரியான உணர்வை சந்தித்தால், அது உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பகுதியில் எரிச்சல், வயிறு வீக்கம், வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை போன்றவை தொடர்ந்து நீடித்திருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்தி