பிரியாணியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

82பார்த்தது
பிரியாணியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
அசைவ பிரியர்கள் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான உணவாக பிரியாணி இருக்கும். அப்படி அனைவரையும் கட்டிப்போட்டுள்ள பிரியாணியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? பிரியாணி என்னும் பெயர் உண்மையில் ‘பிரியன்’ என்ற சொல் மூலம் பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது. அப்படி யென்றால் ‘சமைப்பதற்கு முன் வறுப்பது’ என்று பொருள். அரிசி என்ற பெர்ஷிய பொருள் கொண்ட ‘பிரிஞ்’ என்ற சொல்லிலிருந்து இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவிற்குள் பிரியாணி எப்படி வந்தது என்று பல கருத்துக்கள் இருந்தாலும், முதலில் மேற்கு ஆசியாவிலிருந்து தான் பிரியாணி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி