குழந்தைகளுக்கு வரும் Type-1 நீரிழிவு பற்றி தெரியுமா?

65பார்த்தது
குழந்தைகளுக்கு வரும் Type-1 நீரிழிவு பற்றி தெரியுமா?
உடலில் இருக்கும் முக்கிய உறுப்பான கணையத்தின் பீட்டா செல்கள் இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு மரபணு ரீதியாகவோ அல்லது பிற காரணங்களாலோ பீட்டா செல்களே இல்லாத நிலை ஏற்படலாம். இதனால் இன்சுலின் சுரப்பு இல்லாமல் குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்து காணப்படும். இது Type-1 நீரிழிவு ஆகும். இவர்களுக்கு மாத்திரை மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாது. வெளிப்புறம் மூலம் இன்சுலின் எடுப்பது மட்டுமே ஒரே தீர்வு.

தொடர்புடைய செய்தி