குழந்தைகளுக்கு வரும் டைப் 1 நீரிழிவு பற்றி தெரியுமா.?

77பார்த்தது
குழந்தைகளுக்கு வரும் டைப் 1 நீரிழிவு பற்றி தெரியுமா.?
குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 - முதல் வகை நீரிழிவு நோயில் கணையத்தில் இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் மெதுவாக அழிக்கப்படுகின்றன. கருவில் அல்லது பிறந்த உடன் இந்த அழிவு ஆரம்பித்து, சுமார் 80% செல்கள் அழிந்தவுடன் நோய் வெளிப்படுகிறது. மரபணுக்கள், வைரஸ், ஸ்டீ ராய்டு மருந்துகள், அதிக மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணம். எனவே, இந்த வகை நீரிழிவு நோய்க்கு வெளியில் இருந்து இன்சுலின் செலுத்திக்கொள்வது ஒன்றே தீர்வு.

தொடர்புடைய செய்தி