சர்வதேச நுகர்வோர் அமைப்பு பற்றி தெரியுமா?

69பார்த்தது
சர்வதேச நுகர்வோர் அமைப்பு பற்றி தெரியுமா?
சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். 'நிலையான வாழ்க்கைக்கு ஒரு சிறு மாற்றம்' என்பது இந்தாண்டு சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தின் மையக்கருத்தாகும். நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருப்பது, தரமான பொருட்களை ஏமாறாமல் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி