NSC திட்டம் பற்றி தெரியுமா?

70பார்த்தது
NSC திட்டம் பற்றி தெரியுமா?
NSC திட்டத்தில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்தால், 7.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.4,490 வட்டியாகப் பெறலாம். முதிர்வு காலத்தின் போது மொத்தம் ரூ. 14,490 கிடைக்கும். அதேபோல, நீங்கள் NSC திட்டத்தில் ரூ. 15,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் 5 வருட முதிர்வு காலத்தில் 7.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், உங்களுக்கு வட்டியாக ரூ. 6,736 கிடைக்கும். முதிர்வு காலத்தின்போது நீங்கள் ரூ. 21,736 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், மூத்த குடிமக்கள் ஐடி அல்லது ஏதேனும் அரசாங்க சான்றுகளை வைத்து அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி