தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1539பார்த்தது
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தயிரில் புரோட்டீன்கள், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. நேரம் பாராமல் எந்த நேரத்திலும் தயிர் சாப்பிடலாம் என்று மருத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் இரவில் தயிர் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி