"மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம்"

62பார்த்தது
"மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம்"
மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க நடவடிக்கை தேவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி