தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுகிறது - சீமான்

50பார்த்தது
தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுகிறது என சீமான் கடுமையாக சாடியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஒரு குடிகாரன் தண்ணி அடிச்சிட்டு, சலம்புவான், திருடுவான், பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான். அவனும் சாமி ஆடி நல்லவனாக நடந்து கொள்வான். அது போல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி