ஆளுநரை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

73பார்த்தது
ஆளுநரை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை (ஜன.07) 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் ரவி அத்துமீறுவதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு மீதுள்ள தமிழ்நாட்டு மக்கள் கோபத்தை திசைமாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி