ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

78பார்த்தது
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!
அமெரிக்காவை சேர்ந்த பெய்டன் லேரி - ஃபாரா தம்பதி ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும், அந்த குழந்தைகளுக்கு பைஸ்லி, சாம், லிரிக், ஃபாலின் என பெயர் வைத்துள்ளனர். இதில் பைஸ்லியும், சாமும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் இரட்டையர்கள். 4 குழந்தைகளை சமாளிக்க வேண்டும் என்பதால் தூக்கம் விலைமதிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாக ஃபாரா தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி