முதலீடு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்

84பார்த்தது
முதலீடு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்
உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது, 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நிறுவனமும், அண்டை மாநிலங்களை நோக்கி செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி