டிப்ளமோ முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை!

17478பார்த்தது
டிப்ளமோ முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Staff Nurse பணிக்கு 01 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி:நர்சிங்கில் டிப்ளோமா முடித்திருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு

வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,500 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-STAFF-NURSE-25-03-2021.pdf

தொடர்புடைய செய்தி