பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு அழைப்பு

85பார்த்தது
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறப்பு அழைப்பு
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணவர்களுக்கு பூக்கள், இனிப்புகள், பென்சில் மற்றும் பொட்டு வைத்து வரவேற்று பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு பரிசு கொடுத்து கௌரவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி