பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?

54பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. தற்போது 70 டாலருக்கு அருகே வந்துள்ளது. லிடியன் ஆயில் வரத்து மற்றும் ஒபிக் கவர்கள் மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க உள்ளனர். இதனால் சீனா, அமெரிக்காவில் தேவை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் இறங்கு முகத்தில் உள்ளது. தொடர்ந்து விலை சரிந்தால் சில வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி