மௌன விரதம் இருக்க உகந்த நாட்கள் என்ன? .

65பார்த்தது
மௌன விரதம் இருக்க உகந்த நாட்கள் என்ன? .
சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக நிறைந்திருக்கும் நாட்களில் மௌன விரதம் இருக்கலாம். முழு நிலவாக இருக்கும் பௌர்ணமி தினம், ஏகாதசி, தமிழ் மாத பிறப்புகள், கார்த்திகை நட்சத்திரம், பரணி நட்சத்திரம், அமாவாசை சோமவாரம் (திங்கள்), குருவாரம் (வியாழன்), அஷ்டமி, தசமி, சதுர்த்தி மற்றும் மாதத்தின் முதல் நாள் ஆகிய நாட்களில் விரதம் இருப்பது நல்லது. இது மட்டுமில்லாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற தினங்களிலும் மௌன விரதத்தை கடைபிடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி