மௌன விரதம் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்.?

62பார்த்தது
மௌன விரதம் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்.?
குறைந்தது இரண்டு நாட்களாவது மௌன விரதம் இருந்தால் தான் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும். இரண்டு நாட்கள் இருக்க முடியாதவர்கள், ஒரு நாள் இருக்கலாம். ஒவ்வொரு நாளுக்குரிய தெய்வங்களை நினைத்து மௌன விரதம் இருக்க வேண்டும். திங்கள் என்றால் சிவன், செவ்வாய் என்றால் அம்பிகை ஆகிய தெய்வங்களை நினைத்து இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு நாட்கள் விரதம் இருக்கிறோமோ அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி