திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலை லவுகணம்பட்டியில் டீ கடை நடத்தி வருபவர் தனலட்சுமி(70) இவர் நேற்று நள்ளிரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மரத்தல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி மூதாட்டியின் தோடு, மூக்குத்தியை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பிரபு(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.